பாராட்டு
பத்திரிகை உலகப் பணியில் 30 ஆம் ஆண்டு தொடக்கம்
என்னுடைய தாய் மல்லிகா, தந்தை முருகேசன் ஆகியோர் நல்லாசியுடனும் முருகப்பெருமானின் ஆசியுடனும் 1993 ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி காங்கேயநல்லூர் லட்சதீப திருவிழாவில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருள் உரையை பதிவு செய்தேன். அன்றில் இருந்து என்னுடைய பத்திரிகை பணி தொடங்கியது. இன்று 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள் peripa
ReplyDelete