கீதை
🙏 *கீதையில் ஸ்ரீ க்ருஷ்ணன் அருளியது* 🪷 ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ மத்த : ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச ! வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ருத் வேதவிதேவ சாஹம் !! 🪷 *பொருள்:* நானே எல்லா உயிர்களுடைய இதயத்திலும் அந்தர்யாமியாக இருந்து கொண்டிருக்கிறேன். என்னிடம்இருந்துதான் நினைவும் ஆற்றலும் ஐயம் திரிபுகளில்இருந்து தெளிவும் ஏற்படுகின்றன. எல்லா வேதங்களாலும் நானே அறியத்தக்கவன்....வேதாந்தத்தைச் செய்தவனும் வேதங்களின் உட்பொருளை அறிந்தவனும் நானே...🪷