தேடாமல் எதுவும் கிடைக்காது
*தேடுவோம்! பெறுவோம்!!!!*
வாழ்க்கையில் நமக்கு வேண்டியதை பெற என்ன தேவை என்று அறிந்து தேட வேண்டும்..
தேடாமல் எதுவும் கிடைப்பது இல்லை.....
அதிகாரம் தேவை என்றால் பணிவை தேட வேண்டும்.....
வெற்றி தேவை என்றால் பொறுமையை தேட வேண்டும்...
நல்ல உறவு தேவை என்றால் அன்பை தேட வேண்டும்.
*தேடுவோம்! பெறுவோம்!!!*
*இன்றைய நாளை இனிதாக அமைத்துக் கொள்வோம்👍
இனிய வணக்கம் நண்பர்களே
🙏 **
Very good.
ReplyDelete