ஓய்வு பெற்ற 42பத்திரிக்கையாளர்களுக்கு பென்சன் - தமிழ்நாடுமுதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, டிச.10 -
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்
சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில்செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.12,000/- ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
மேலும்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், நீலகிரி மாவட்டம் – பந்தலூர், திருவண்ணாமலை மாவட்டம் – கீழ்பெண்ணாத்தூர் ஆகிய வட்டங்களில் 7000 மெட்ரிக் டன் கொள்ளளவில் 13.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை திறந்து வைத்தார்.
மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 332 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.👆👆👆👆👆👆👆
ஓய்வூதியம் பெறும் பத்திரிக்கை
லாளர்கள் / எண்ணிக்கை*
*(2) திருவள்ளூர் - 2*
*(3) செங்கல்பட்டு - 1*
*(4) வேலூர் - 4*
*(5) இராணிப்பேட்டை - 1*
*(6) கிருஷ்ணகிரி - 1*
*(7) கடலூர் - 1*
*(8) மயிலாடுதுறை - 1*
*(9) தஞ்சாவூர் - 2*
*(10) புதுக்கோட்டை - 1*
*(11) திருச்சிராப்பள்ளி - 1*
*(12) சேலம் - 1*
*(13) ஈரோடு - 1*
*(14) கோயம்புத்தூர் - 3*
*(15) தேனி - 1*
*(16) மதுரை - 7*
*(17) இராமநாதபுரம் - 3*
*(18) சிவகங்கை - 1*
*(19) தூத்துக்குடி - 2*
*(20) கன்னியாகுமரி - 4*
Comments
Post a Comment