திருமண விழா அழைப்பிதழ்
அன்புடையீர்
வணக்கம் .
இந்த அழைப்பிதழை அடியேனே நேரில் வந்து அழைத்ததாக கருதி ஏற்றுக்கொண்டு என் மகன் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டுமாய் வேண்டுகிறேன்.
கோ. ஶ்ரீ.ஜெய்சங்கர் - கீதா,
நிறுவனர்,
விஜயபாரத மக்கள் கட்சி,
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம்.
Comments
Post a Comment