அதிமுக செயற்குழு, பொதுக் குழு கூட்டம் - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல் மிகு ஆளுமை பொருந்திய கழகத்தின் பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் கழக எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க கழகத்தின் பொதுக்கூட்டத்திற்கு முனைப்பாய்....
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கழகப் பொதுக்குழு கூட்டம்
அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி நியமனம்*
அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதா அதிமுகவின் தற்காலிக அவை தலைவராக கே.பி. முனுசாமி நியமனம்- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சென்னை வானரு திருமண அரங்கில்....
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க..... கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையில் கழகச் செயற்குழு.. பொதுக்குழு கூட்டத்தில், வேலூர் மாநகர் மாவட்ட கழகத்தின் நிர்வாகிகளாக நாங்கள் உங்களின்........
சென்னை வானரு திருமண அரங்கில்....
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க..... கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் தலைமையில் கழகச் செயற்குழு.. பொதுக்குழு கூட்டத்தில், வேலூர் மாநகர் மாவட்ட கழகத்தின் நிர்வாகிகளாக நாங்கள்.
2026 இல் தமிழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை தமிழகத்தின் முதல்வர் அரியணையில் அமர ஏக மனதாக கழக செயற்குழு❤️ மற்றும்,பொதுக்குழுவில் ❤️ நிறைவேற்றம்.
#வாக்களிப்பில் 2026 இல் நமது வெற்றி சின்னம் இரட்டை✌️
சூளை கே எம் ஆனந்தன் வேலூர் 🙏
இ.பி.எஸ்.க்கு அதிகாரம்.
அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் அளித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்.
ஓ.பி.எஸ்., டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணிக்கு அழைத்துவர பாஜக முயன்று வரும் நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.
Comments
Post a Comment