மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ

🤔 *சிந்தனை துளிகள்* 🤔

*மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ...*

சாந்தமாக பேசுங்கள்,

சுவையாக சாப்பிடுங்கள்,

போதுமான நேரம் உறங்குங்கள்,

பொறுப்பான பணி செய்யுங்கள்,

எதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்,

சரியாக திட்டமிடுங்கள்,

நேர்மையாக சம்பாதியுங்கள்,

தொடர்ந்து சேமியுங்கள்,

நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள்,

எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்துங்கள்.

🍁🪻🍁🪻🍁🪻🍁🪻

Comments

Popular posts from this blog

இங்கு சென்றால் உடல் நோய், மன நோய் குணமாகும்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்