சர்க்கரை நோயாளிகள் முக்கிய தகவல்
சர்க்கரை நோயாளிகளுக்கு
முக்கிய தகவல்
சித்தோடு நவநீதன் என்பவர் தெரிவித்த தகவல் சர்க்கரை நோயாளிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறாத புண் ஏற்பட்டு விடும். பலருக்கு ஆங்கில மருத்துவமனைகளில் காலை வெட்டி விடுவார்கள். ஆனால் வெள்ளக்கோவிலில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் 8 வது கி.மீ., தாசவநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் 150 ஆண்டு பாரம்பரியம் மிக்க வைத்திய குடும்பங்களை சேர்ந்தவர்கள் புண் உள்ள இடத்தில் எண்ணெய்க் கட்டு போடுவார்கள்.
ஒரு வாரத்திற்குள் புறையோடிய புண் குணமாகி தழும்பு கூட இருக்காது. முன்கூட்டியே அனுமதி வாங்கி விட்டு செல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோயாளிகள் இதை முயன்று பார்க்கலாமே.
Comments
Post a Comment