குண்டாசில் 2 பேர் கைது
குண்டாசில் 2 பேர் கைது
ஆற்காட்டில், கஞ்சா வியாபாரிகள் இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஆற்காட்டை சேர்ந்தவர்கள் கணேஷ், 28, சரண், 21. கஞ்சா வியாபாரிகளான இவர்களை ஆற்காடு போலீசார் கடந்த 5 ம் தேதி கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு எஸ்.பி., தீபா சத்யன் பரிந்துரை செய்தார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். போலீசார் அதற்கான நகலை சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கினர்.
Comments
Post a Comment