இந்தியாவில் தெரியாது
*இந்தியாவில் தெரியாது!*
ஏப்ரல் மாதத்தின் கடைசி நாளான இன்று இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் நடைபெற இருக்கிறது. பகுதியளவு தென்பட உள்ள இந்த கிரகணமானது 4 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் சனிக்கிழமை ஐஎஸ்டி நேர நிலவரப்படி நண்பகல் 12.15 மணி முதல் பிற்பகல் 2.11 மணி வரையிலும் கிரகணம் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment