திருப்பத்தூர் ஆட்சியர்அறிக்கை
அன்புடையீர் வணக்கம்!
1) நாளை 30.04.2022 காலை 8.30 மணிக்கு திருப்பத்தூர் வட்டம் மடவாளம் கிராமத்தில் சிவன் கோயில் திருப்பணிகளை தொடங்கி வைத்தல்.
2) அதனை தொடர்ந்து மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
3) நாளை காலை 9.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சந்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
இம்முகாமில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.
அனைவரும் வருக.
அன்புடன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (கூ.பொ)
திருப்பத்தூர் மாவட்டம்.
Comments
Post a Comment