பாலாறு பெருவிழா கலந்தாய்வுக் கூட்டம்

பாலாறு பெருவிழா புரவலர்கள்கலந்தாய்வுக் கூட்டம்

அகில பாரதீய சந்தியாசிகள் சங்கம் மற்றும் நாராயணி பீடம் சக்தி அம்மா ஒருங்கிணைந்து பாலாறு பெருவிழா வரும் ஜீன் 29 முதல் ஜூலை 3ம் தேதி வரை 5 நாட்கள் வேலூர் திருமலைக் கோடி தங்கக் கோவில் நாரா பணி மகாலில் நடக்கிறது.
இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் ரத்தினகிரிபாலமுருகன் கோவிலில் இன்று நடந்தது.
[அகில பாரதீய சந்நியாசிகள் சங்க தலைவர் செந்தில் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
இதில், ரத்தினகிரிபாலமுருகன் கோவில் பரம்பறை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் முன்னாள் ஆட்சியர் ராஜேந்திரன் மாநாடு பொறுப்பாளர்கள் கோதண்டபாணி, சுதாகர், குமார், சுவாமி சிவராமானந்தா குணசேகள், ஆம்பூர் ஜெய்சங்கர், சிவனார் அமுது-உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்