பிரதமர் பேசினார்
காணொலி காட்சி வாயிலாக
பிரதமர் பேசினார்
வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம், 5வது மாடியில் இன்று காலை 10:00 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் அனைத்து மாநிலங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலுார் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு, காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், தி.மு.க., பிரமுகர் வள்ளலார் ரமேஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரநிதிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment