ஆலோசனை கூட்டம்
அன்புடையீர் !
வணக்கம்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர்கள் நலன் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை கூட்டம் வரும் 30- 6 -2022, வியாழக்கிழமை காலை 10.மணிக்கு காட்பாடி (சித்தூர் பஸ் நிலையம்) லட்சுமி ஹோட்டல் மேல்மாடியில் நடைபெற உள்ளது .
அவ்வமயம் தாங்கள் மேற்படி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி செழுமைபடுத்திட அன்புடன் அழைக்கின்றேன்
தங்களின் அன்பில் அசையும்
பி.ஆர்.சுப்பிரமணி.
Comments
Post a Comment