காலை தரிசனம்
🚩
*காலை தரிசனம் !*
*குருவார தரிசனம் !!*
சுபகிருது வருடம் :
ஆனி மாதம் 16 ஆம் நாள்....!
ஜூன் மாதம் : 30 ஆம் தேதி :
(30-06-2022)
இன்று
வியாழக்கிழமை !
சூரிய உதயம் :
காலை : 06-06 மணி அளவில் !
சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-34 மணி அளவில் !
இன்றைய திதி : வளர்பிறை :
துவிதியை !
பிரதமை..
காலை 10-40 மணி வரை ! அதன்பிறகு துவிதியை !!
இன்றைய நட்சத்திரம் :
புனர்பூசம்..
புனர்பூசம்...
பின் இரவு 01-10மணி வரை ! அதன் பிறகு பூசம் !!
இன்று
சம நோக்கு நாள் !
யோகம் :
அமிர்தயோகம் !
சந்திராஷ்டமம் :
இன்று
மாலை 06-30 மணி வரை விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் !
அதன்பிறகு..
தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம் !!
ராகுகாலம் :
மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!
எமகண்டம் :
காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !!
குளிகை :
காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!
சூலம் : தெற்கு !
பரிகாரம் : தைலம் !!
கரணம் :
மாலை: 03-00 மணி முதல் 04-30 மணி வரை !
நல்ல நேரம் :
காலை :
09-00 மணி முதல் 12-00 மணி வரை !
மாலை :
04-00 மணி முதல் 07-00 மணி வரை !
இரவு :
08-00 மணி முதல் 09-00 மணி வரை !
இன்றைய சுப ஓரைகள் :
சுக்ர ஓரை :
காலை : 09-00 மணி முதல் 10-00 மணி வரை !!
புதன் ஓரை :
காலை : 10-00 மணி முதல் 11-00 மணி வரை !!
சந்திர ஓரை :
காலை : 11-00 மணி முதல் 12-00 மணி வரை !!
இன்றைய சிறப்புகள் :
இன்று
வியாழக்கிழமை (எ)குருவாரம் !
கல்விக் கேள்விகளை கற்றுத்தந்த ஆசான் பெருமக்களையும்...
ஆன்மீக நெறிமுறைகளை போதிக்கும் குருமார்களையும்...
நவக்கிரக குருபகவான் . .
மற்றும் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து மௌனமாக உபதேசிக்கும் மௌனகுரு தட்சணாமூர்த்தி பகவானையும் ...
பரம குரு முருகப் பெருமானையும் வழிபட வேண்டிய நாள் !
மேலும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்ரீபாபாவையும்..ஸ்ரீராகவேந்திரரையும் வழிபட வேண்டிய நாள் !
"வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம்..
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் தரிசனம்..!!"
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஜகத்துக்கே குருவான
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் வணங்க வேண்டிய நாள் !
இன்று
புனர்பூசம் நட்சத்திரம் !
மாதா மாதம் புனர்பூசம் அன்று ஸ்ரீராமசந்திர மூர்த்தியை பட்டாபிஷேக கோலத்திலே வழிபட வேண்டும் !
இழந்தவற்றை மீண்டும் பெற்றிட புனர்பூச வழிபாடு வழிவகைச் செய்யும் !
மொத்தத்தில் குரு வழிபாடும் ஸ்ரீராமரை பட்டாபிஷேக கோலத்திலே வழிபாடு செய்ய வேண்டிய நாள் !!
*குரு அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தேசியம்..!*
*தெய்வீகம்..! பேரின்பம் ...!!*
*அன்புடன் ரமேஷ்.*🚩🚩
Comments
Post a Comment