மனு
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினர் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது இதை போல் வேலூர் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளித்தனர் மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு சாமானிய மக்களை மிகவும் பாதிக்கும் வகையில் இருக்கிறது என்று தெரிவித்தனர்.
Comments
Post a Comment