குறை தீர்ப்பு கூட்டம்
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை விதி எண்110 அறிவிப்பு செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் பணியாற்றும் பணியாளர்களின் குறைதீர்ப்பு கூட்டம் திருவண்ணாமலை மண்டல இணை ஆனையர் K.P.. அசோக்குமார் தலைமையில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்னகிரி மாவட்ட கோவில் பணியாளர்கள் சுமார்100 - பேர் கலந்து கொண்டனர். . கூட்டத்தில் பேசிய ஆணையர் சில பணியாளர்களின் குறைகளுக்கு உடனியாக தீர்வு கண்டு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார்
Comments
Post a Comment