திருட்டு
🔸 *ராணிப்பேட்டை மாவட்டம்*
*ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்காடு to ஆரணி ரோட்டில் உள்ள ஸ்டார் பிரியாணி கடையிடம் கேவி குப்பத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் இன்று பிரியாணி வாங்கிக் கொண்டு இருந்தபோது பிரியாணி கடையில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சாய் சிவா வயது 30. த/பெ சுப்பாராயுடு என்பவர் ராஜேஷ்யின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணி பர்ஸ்சை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.அதன் பின்னர் ராஜேஷ் சுதாரித்துக்கொண்டு பின் தொடர்ந்து அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.அதன் பின்னர் ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் அவர்கள் விசாரணை நடத்தி மேற்படி நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஐர் செய்துள்ளார்கள்.*
Comments
Post a Comment