கைது
தந்தை திட்டியதால் வெடிமருந்தைப் பற்ற வைத்த மகன் கைது .
வாலாஜாவில் விபரீதம்
இராணிப்பேட்டை,
வாலாஜாவில் தந்தை திட்டியதால் வெடுமருந்தை பற்ற வைத்து வெடிக்கச்செய்தமகனை போலீஸார்கைது செய்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை சுப்புராயத்தெருவைச்சேரந்த தரணிபட்டாசு நாட.டு தயாரித்து விற்பனை செய்து வருகிறார் இந்நிலையில் அவருக்கும் . அவரது மகன் நிர்மலுக்குமிடையே நேற்று தகராறு ஏற்பட்டதாகவும் அதனால் வீட்டிலிருந்த வேடிமருந்துகளை நிர்மல் வெடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது அதில் வீட்டின் சுக்கு நூறாக நொறுங்கியது நல.லவேளையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை இதுகுறித்து தரணி அளித்தப்புகாரின் பேரில் வாலாஜாப்போலீஸார் நிர்மலைகைது செய்து விசாரித்து வருகின்றனர.
Comments
Post a Comment