செஸ் போட்டி விழிப்புணர்வு தீபம் வரவேற்பு
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் தீபத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி அவர்களிடம் வழங்கினார்கள். தொடர்ந்து இத்தீபத்தை வாணியம்பாடி வட்ட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பான வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமலதா அவர்கள் வரவேற்றார்கள். இந்நிகழ்வில் வட்டாட்சியர்கள் திரு.சம்பத், திரு.பழனி, பணியாளர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் தீபத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி அவர்களிடம் வழங்கினார்கள். தொடர்ந்து இத்தீபத்தை திருப்பத்தூர் வட்ட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இலட்சுமி, வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம் மற்றும் பலர் உள்ளனர்.
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் தீபத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி அவர்களிடம் வழங்கினார்கள். தொடர்ந்து இத்தீபத்தை நாட்றம்பள்ளி வட்ட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இலட்சுமி, வட்டாட்சியர் திருமதி.பூங்கொடி மற்றும் பலர் உள்ளனர்.
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் தீபத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி அவர்களிடம் வழங்கினார்கள். தொடர்ந்து இத்தீபமானது 4 வட்ட்டாட்சியர் அலுவலகங்களில் வரவேற்க படுகிறது. உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி, திரு.ஏ.நல்லதம்பி, திரு.அ.செ.வில்வநாதன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் திருமதி உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திரு.என்.கே.ஆர்.சூரியகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் தீபம் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி, திரு.ஏ.நல்லதம்பி, திரு.அ.செ.வில்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் திருமதி உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திரு.என்.கே.ஆர்.சூரியகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் தீபத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி அவர்களிடம் வழங்கினார்கள். தொடர்ந்து இத்தீபமானது 4 வட்ட்டாட்சியர் அலுவலகங்களில் வரவேற்க படுகிறது. உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி, திரு.ஏ.நல்லதம்பி, திரு.அ.செ.வில்வநாதன்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் திருமதி உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திரு.என்.கே.ஆர்.சூரியகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் தீபத்தை செஸ் விளையாட்டு மாணவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி, திரு.ஏ.நல்லதம்பி, திரு.அ.செ.வில்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் திருமதி உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திரு.என்.கே.ஆர்.சூரியகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் தீபம் வருகைபுரிந்ததையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருப்பு வெள்ளை பலூன்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் பறக்கவிட்டார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி, திரு.ஏ.நல்லதம்பி, திரு.அ.செ.வில்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் திருமதி உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திரு.என்.கே.ஆர்.சூரியகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
Comments
Post a Comment