கைது
ஆம்பூர், ஜூலை.31-
டவுன் போலீசார் நேற்று வாகன சோதனை ஈடுபட்டபோது மேட்டுக் கொள்ளை பகுதியில் வேகமாக வந்த 2 பைக்கைகளை நிறுத்தி சோதனை செய்தபோது பேரணாம்பட்டு கோட்டை சாத்கார் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சரண்ராஜ் வயது (34) ஹோல் சேல் சாராய வியாபாரி இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் மகன் பாரத் வயது (24) இன்ஜினியரிங் கல்லூரி மாணவன்ஆகிய இருவரும் கள்ளச்சாராயம் விற்பனைக்கு எடுத்து வந்த போது பிடிபட்டனர் அவர்களிடம் இருந்த லாரி டிப் மூலம் எடுத்துச் கொண்டு வந்த கள்ளச்சாராயம் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்பவர்களுக்கு சப்ளை செய்ய வந்த போது பிடிபட்டனர் அவர்களிடம் இருந்த 120, 30 என 150 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்து 2 பேர் கைது 2 பைக்கள் பறிமுதல் கைது செய்யப்பட்ட பாரத் தலை முடி ரவுடி கட்டிங் செய்து இருந்தால் அவரை வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டார் ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிபதி அதேபோல் சரண்ராஜ்யை ஆம்பூர் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இருவரும் வேறு வேறு சிறையில் அடைக்கப்பட்டது ஆம்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது ஆம்பூர் டவுன் சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்தார்.
Comments
Post a Comment