சேதம்
✒️✒️ஆம்பூர் அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பச்ச குப்பம் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கிய தால் ஆம்பூர் குடியாத்தம் செல்லக்கூடிய பல கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்
இதற்கிடையே ஏற்கனவே வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட மாதனூர் பாலாற்று தலைப்பாலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது மீண்டும் கரை உடையும் அபாய நிலையில் உள்ளதால் கரையை பலப்படுத்த பொதுப்பணித்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை✒️✒️
Comments
Post a Comment