புகார்
வேலூர் வள்ளலார் பூங்கா பாரமரிப்பின்றி கிடக்கிறது..
தினசரி வள்ளலார் பூங்காவில்
இளைஞர்கள் முதல் வயதானோர் வரை நடைப்பயிற்சி செய்து வருகின்றனர்.
குழந்தைகள் சிலம்பம் பயிற்சி செய்கின்றனர்.
பெரியவரகள் volly Ball,shuttle
ஆடுகின்றனர்.
வள்ளலார் பகுதி மக்களுக்கு
இந்தப்பூங்கா மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
ஆனால் பூங்கா சரிவர பாரமரிப்பதில்லை.
செடிகள் பாரமரிப்பின்றி உள்ளது.
பூங்காவிற்க்குள் குப்பை உள்ளது.
மரத்தடியில் உள்ள உட்காரும் மேடைகள் சுத்தம் செய்யாமல் உள்ளது.
செடிகள் புதர்கள் போல் வளர்ந்துள்ளது.
மேற்கண்ட பாரமரிப்பு பணிகளை உடனடியாக சரி செய்திட கேட்டுக்கொள்கிறோம்.
ஏ.நாராயணன்.
சிபிஎம்
வேலூர்.
Comments
Post a Comment