தீ

ஆம்பூர்
அடுத்த
சின்னவரிகம்
பகுதியில்
இயங்கி வரும்
பரிதா ஷீஸ்
தனியார்
காலனி தொழிற்சாலையின்
 குடோனில் ஏற்பட்ட
பயங்கர
தீ விபத்து
இதனால்
பல கோடி மதிப்பிலான
பொருட்கள் மற்றும்
காலணிகள்
எரிந்து நாசம் வெளிநாடுகளில் இருந்து
இறக்குமதி செய்து வைக்கப்பட்ட  உதிரி பாகங்களும்
தீயில் கருகின
மளமளவென
பரவிய தீயினை
அனைக்க
ஆம்பூர் நாட்றம்பள்ளி
குடியாத்தம்
பேர்ணாம்பட்டு
வாணியம்பாடி ஆகிய பகுதிகளிலிருந்து
தீயணைப்பு வாகனங்களுடன்
தீயணைப்பு வீரர்கள்
தீயினை
அணைக்க  போராடி வருகின்றனர்

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை