நல்ல நேரம்
🚩
*காலை தரிசனம்-------------!*
*பிரதோஷ தின தரிசனம் !!*
"பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக..
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக..
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக..
எந்தன் சந்ததியே,உந்தனுக்கு அடிபணிய..
இறைவா. . .!!"
வெள்ளிக்கிழமை !
சுப கிருது வருடம் :
புரட்டாசி மாதம் 06 ஆம் நாள் !
செப்டம்பர் மாதம் : 23 ஆம் தேதி : (23-09-2022)
சூரிய உதயம் :
காலை : 06-12 மணி அளவில் !
சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-13 மணி அளவில் !
இன்றைய திதி : தேய்பிறை :
திரயோதசி !
திரயோதசி
பின் இரவு 03-00 மணி வரை அதன் பிறகு சதுர்த்தசி !!
இன்றைய நட்சத்திரம் :
மகம் !
மகம்..
பின் இரவு 05-20 மணி வரை ! அதன் பிறகு பூரம் !!
இன்று
கீழ் நோக்கு நாள் !
யோகம் :
நன்றாக இல்லை !!
சந்திராஷ்டமம் :
இன்று
மகர ராசிக்கு சந்திராஷ்டமம் !!
ராகுகாலம் :
காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!
எமகண்டம் :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!
குளிகை :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!
சூலம் :
மேற்கு : பரிகாரம் : வெல்லம் !
கரணம் :
மாலை : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !
நல்ல நேரம் :
காலை : 06-00 மணி முதல் 09-00 மணி வரை !!
10-00 மணி முதல் 10-30 மணி வரை !!
மதியம் : 01-00 மணி முதல் 03-00 மணி வரை !!
இரவு : 08-00 மணி முதல் 11-00 மணி வரை !!
இன்றைய சுப ஓரைகள் :
சுக்கிர ஓரை :
காலை : 06-00 மணி முதல் 07-00 மணி வரை !!
புதன் ஓரை :
காலை : 07-00 மணி முதல் 08-00 மணி வரை !!
சந்திர ஓரை :
காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !
குரு ஒரை :
காலை : 10-00 மணி முதல் 10-30 மணி வரை !
இன்றைய சிறப்புகள் :
என்று...
சூரியன் அஸ்தமனமாகிற வேலையில் திரயோதசி திதி அமைகிறதோ...அன்று பிரதோஷம் !
இன்று
பிரதோஷம் !
இன்று
சுக்கிர வாரப் பிரதோஷம் !
இன்று..
மாலை சகல சிவாலயங்ளிலும் பிரதோஷ வழிபாடு நடைபெறும் !!
இன்று..
மாலை பிரதோஷ வழிபாடு செய்ய வேண்டிய நாள் !
மாதம்..
இரண்டு பிரதோஷம் !
அமாவாசை அடுத்த13 ஆம் நாள் ஒன்று !
பௌர்ணமி அடுத்த 13 ஆம் நாள் ஒன்று !
பிரதோஷம் தோறும் மாலை சூரியன் அஸ்தமனிக்கும் காலத்தில்..
உலகெங்கும் உள்ள ..
சகல சிவாலயங்களிலும் சிவனாருக்கும் நந்தி பகவானுக்கும்...
சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும் !
பிரதோஷ வழிபாட்டில் தொடர்ந்து பங்குகொண்டு ..
சிவபெருமானையும் நந்தீஸ்வர பகவானையும் வேண்டி வழிபட்டு வந்தால் ..
நம்முடைய சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் !
குறிப்பாக..
கடன் தொல்லை தீரும் வாழ்வில் வசந்தம் ஆரம்பமாகும் !
நீண்ட நாள் நோய் அகலும் !
"நற்றுணையாவது நமசிவாயமே!
நல்லனதீயன நமசிவாயமே !
இல்லாதிருப்பது நமசிவாயமே !
எங்கெங்கு காணினும் நமசிவாயமே !
சொல்லும் சுவையும் நமசிவாயமே !
சொல்லச் செய்வதும் நமசிவாயமே ..!!"
ஓம் நமச்சிவாய !!
*சிவ அருளாளே இனி வரும் நாட்களும் திரு நாட்களாகட்டும்............!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தேசியம்..!*
*தெய்வீகம்..! பேரின்பம் ...!*
*அன்புடன் ரமேஷ்.* 🚩🚩
Comments
Post a Comment