திருட்டு
இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த எடப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி(47) மாட்டு வண்டி ஓட்டிவரும் இவர் இன்று காலை வெளியில் சென்றிருந்த போது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து உள்ளே இருந்த பீரோவை உடைத்து ராஜாமணி வைத்திருந்த்தாக்க்கூறப்படும. ரொக்கப்பணம் ரூ50ஆயிரம்10 சவரன் நகை கொள்ளையிடித்து சென்றுள்ளனர் இதுகுறித்து ராஜாமணி அளித்தப்புகாரின் பேரில் சிப்காட் போலீஸார் விசாரித்து வருகின்றனர்
Comments
Post a Comment