கூட்டம்
காட்பாடியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைக்கான கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினரின் உரிமைக்கான கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் காட்பாடி பவானி நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூட்டமைப்பின் வடக்கு மண்டல பொறுப்பாளரும் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார் கூட்டத்தின் முன்னிலையாக யாதவர் மகாசபையின் மாநில செயலாளர் சேது மாதவன் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட தலைவர் ஏகாம்பரம் முதலியார் சங்க பொறுப்பாளர் பிரகாஷ் போயர் பேரவை மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன் நாயுடு மகாஜன சங்க பொறுப்பாளர் சடகோபன் பிள்ளைமார் சமுதாய நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி சலவைத் தொழிலாளர் சங்க நிர்வாகி ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய இவர்களின் வாழ்வாதாரமான கல்வி வேலை வாய்ப்பு ஆகிய வெற்றி பெற மிகவும் தேவையான இட ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றிட சமுதாய மக்களை ஒன்றிணைக்கவும் இட ஒதுக்கீட்டின் அவசியம் பற்றி உணர்வை அனைவரும் உணரும்படி செய்யவும் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்ய வேண்டுமென தீர்மானிக்கப்படுகிறது பெண் குழந்தைகள் பாதுகாப்பில் நகரம் ஒன்றியங்கள் அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் உருவாக்க ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது பிற்படுத்தப்பட்ட எந்த ஒரு சமுதாயத்தினருக்கும் வர சலுகைகள் மற்ற சமுதாயத்தினர் சமூக விரோதிகளால் தொந்தரவு அல்லது அநீதி இழைக்கப்படும் போது அனைத்து பிற்போட்டோ சமுதாயத்திலும் ஒன்றிணைந்து ஒரே குரலாக போராட வேண்டும் இந்த கூட்டமைப்பு எப்படி வன்னியர் தனி ஒதுக்கீட்டை எடுத்து உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியதோ அதேபோன்று இந்த உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டு எதிர்த்து போராடி வெற்றி பெற வேண்டும் மேலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் அமைப்பை ஒன்றியம் நகரம் மாவட்ட அளவில் பிற்படுத்தப்பட்ட வன்னியர் அல்லாத மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதிகள் கொண்ட பிற்படுத்தப்பட்டோர் உரிமை பாதுகாப்பு குழு அமைக்க இந்த கூட்டம் ஏகமானது தீர்மானிக்கப்படுகிறது கூட்டத்தில் முத்தரையர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் மாணிக்கம் பார்த்திபன் ராஜா கேசவன் யாதவர் மகா சபை சார்பில் சாரங்கபாணி லோகநாதன் சிவகுமார் முதலியார் சமுதாயத்தை நிர்வாகி ஜெயராமன் பிள்ளைமார் சமுதாயச் சேர்ந்த கண்ணன் போயர் சமுதாயத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணராஜ் சதீஷ் வெற்றிவேல் திருவண்ணாமலை மாவட்டம் முத்தரையர் சங்க நிர்வாகி முரளி உட்பட பிற சமுதாய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment