தேர்வு
கிரிக்கெட் சங்க
தலைவர் தேர்வு
வேலுார், அக்.
கிரிக்கெட் சங்க தலைவராக சம்பத் தேர்வு செய்யப்பட்டார்.
வேலுார் மாவட்ட கிரிக்கெட சங்க பொதுக்குழு கூட்டம், வேலுாரில் நடந்தது. சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரித்ரன் வரவேற்றார். கூட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக நறுவீ மருத்துவமனை தலைவர் சம்பத், துணைத்தலைவர்கராக விஜயகுமார், கிருஷ்ணகுமார், தினேஷ் சங்கர், கங்காதரன், வினோத்குமார், செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் சாய்விக்னெஷ்வர் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட சம்பத், சர்வதேச மேலாண்மை துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
Comments
Post a Comment