பலி
பாம்பு கடித்து
விவசாயி பலி
அணைக்கட்டு, டிச.
அணைக்கட்டு அருகே, பாம்பு கடித்து விவசாயி இறந்தார்.
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தோளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், வெங்கடேசன், 50. கடந்த 23 ம் தேதி இவரது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்தது. வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று இறந்தார். வேப்பங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Comments
Post a Comment