அஞ்சலி
வேலூர் 30-12-22
வேலூரில் பாஜகவினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பிரதமர் மோடியின் தாயாரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலியை செலுத்தினார்கள் மோட்ச தீபமும் ஏற்றப்பட்டது
________________________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி மறைவை ஒட்டி அவரது திரு உருவ படத்திற்கு பாஜக மாவட்டத்தலைவர் மனோகரன் தலைமையில் ஹீரா பென் மோடியின் திரு உருவ படத்திற்கு பாஜகவினர் மதிமுக ,உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் ஹீரா பென் மோடி ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்சதீபமும் ஏற்றப்பட்டது
Comments
Post a Comment