ஒப்பந்தம்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
வேலுார், டிச.
வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகம் மற்றும் விஸ்டியான் கல்வி குறித்த தொழில் நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் இரு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பரிமாற்றம் நடத்தப்படும். நிகழ்சியில் விஸ்டியான் நிறுவன இயக்குனர் சிவக்குமார், அம்ரிஷ், வி.ஐ.டி., துணைத் தலைவர்கள் சங்கர், சேகர், துணை வேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்த சாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment