கைது

வேலூர்    30-12-22


கோவில்களில் தொடர்ந்து நகைகள் பொருட்களை திருடி வந்த திருடன் கைது நகைகள் பொருட்கள் சிசிடிவி கேமராக்கள் பறிமுதல் சத்துவாச்சாரி காவல்துறையினர் நடவடிக்கை 



வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் பள்ளிகொண்டா நாக நாகேஸ்வரி கோவில் சாத்து மதுரை முருகன் கோயில் சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து திருட்டு  நடந்து வந்த நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து இந்தத் திருட்டில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து கோயில்களில் திருடப்பட்ட நகைகளான தங்கதாலிகள் சிசிடிவி கேமராக்கள் ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவைகளை பறிமுதல் செய்து காவல்துறையினர் கைது செய்யப்பட்டவரிடம் விசாரித்ததில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கன்னியாகுமரியை சார்ந்தவரான உமேஷ் (44) என்பதும் இவர் வேலூர் மாவட்ட அடுக்கம்பாறை அருகே கட்டுபடியில் தங்கி தொடர்ந்து கோவில்களில் திருடியதும் தெரியவந்ததை அடுத்து சத்துவாச்சாரி காவல்துறையினர் உமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் 
      தொடர்ந்து கோவில்கள் பல இடங்களில் திருடிய திருடன் பிடிபட்டான் என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்