அனுமதி
ராணிப்பேட்டைமாவட்டம்
சோளிங்கரில் அருந்ததிய குடியிருப்பு பகுதியில் 4 குடும்பங்களை சேர்ந்த 19 பேருக்கு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதி
___________________________________
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த குன்னத்தூர் ஊராட்சி உட்பட்ட அருந்ததி குடியிருப்பு பகுதியில் நான்கு குடும்பத்தை சேர்ந்த 19 பேர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் ஆறு பெரியவர்கள் நான்கு சிறுவர்கள் மொத்தம் 10 பேர் திடீர் காய்ச்சல் ஏற்படட்து இவர்களை சோளிங்கர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத் மற்றும் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து இவர்களுக்கு திடீர் காய்ச்சல் குறித்து கேட்டறிந்தார். மருத்துவ குடிநீர்,இரத்தம் மாதிரிகள் எடுத்துக்கொண்டனர் .பனிகாலம் என்பதால் அனைவரும் தண்ணீர் சுடுபத்தி அருந்த வேண்டும் லேசான காய்ச்சல் ஏற்படும் போதே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.அப்போது மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.
Comments
Post a Comment