அஞ்சலி
அஞ்சலி
வேலுார், டிச
பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மறைவையொட்டி வேலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் அவரது படத்திற்கு பா.ஜ., சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
விழுப்புரம் மாவட்ட பா.ஜ., கல்வியாளர் பிரிவு தலைவர் ராயர் தலைமை வகித்து ஹீரா பென் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணை தலைவர் ரவீந்திரன், வேலுார் மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் இளங்கோவன், பாபு, ஜெகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
Comments
Post a Comment