வஸ்தரதானம்

வேலூர்   


வேலூரில் தங்ககோவிலின் சார்பில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு துணிகள் தானமாக வழங்கப்பட்டது
_____________________________
     வேலூர்மாவட்டம்,வேலூர் அருகேயுள்ள அரியூரில் தங்ககோவில் ஸ்ரீநாராயணி ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கு துணிகள் வழங்கும் விழா டிசம்பர் 25 ஆம் தேதி நடைபெறுவது வழக்கம் இதன் படி இன்று தங்ககோவில் வளாகத்தில் ஏழை மக்களுக்கு துணிகள் வழங்கும் விழாவானது நடந்தது இதில் தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா தலைமையில் தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு வஸ்திரங்கள் வழங்கப்பட்டன இதே போல் வேலூரில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சக்தியம்மாவுக்கு வரவேற்பளித்து மலர் கிரீடங்கள் அணிவித்தனர் இதில் வெளிநாட்டு பக்தர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நேத்தலின் மற்றும் அமெரிக்காவை லைன் ஸ்னேடன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் ஜலகண்டீஸ்வரர் ஆலய விழாவில் கலவை சச்சிதானத சுவாமிகள் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் மாணவிகள் பரதநாட்டியமும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் மழையிலும் கலந்துகொண்டனர்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்