அஞ்சலி
வேலூர்
குடியாத்தத்தில் மோடியின் தாயார் திரு உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய பல்வேறு கட்சியினர்.
வேலூர் மாவட்டம் , குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் குடியாத்தம் பாஜக நகர அமைப்பாளர் லோகேஷ்குமார் தலைமையில் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் பிரம்மாண்ட படம் அமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் பாஜக, இந்து முன்னணி, திமுக, அதிமுக, தாமாக,கம்யூனிஸ்ட், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் நகரமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு மறைந்த ஹீராபென் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
Comments
Post a Comment