வாழ்த்து
அனைவரையும் நேசிப்போம், அன்பை சுவாசிப்போம்
வேலுார்
இன்று கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தையொட்டி வேலுார் பேராயர், வேலுார் சிஎஸ்ஐ பேராயர், ெஹன்றி சர்மா நித்தியானந்தம் தலைமையில் சிஎஸ்ஐ ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை நடந்தது. இதில் சர்மா நித்தியானந்தம் பேசியதாவது: கிறிஸ்துவை வழிபடுவதே கிருஸ்மஸ் ஆகும். அவர் மனிதராக மண்ணில் அவதரித்தார். கடவுளே நமக்காக மனிதன் ஆனார். இதனால் மக்கள் ஞானம் பெற்றனர். யாரும் பயப்பட வேண்டாம், அடிமையாக வாழ வேண்டாம் என ஏசு நமக்கு போதித்தார். எனவே அனைவரையும் நேசிப்போம், அன்பை சுவாசிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
Comments
Post a Comment