1008 திருவிளக்கு பூஜை

வேலூர்  26-1-23

வேலூர் அரியூர் தங்ககோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை சிறப்பு பிரார்த்தனைகளுடன் நடந்தது 
_________________________________
    வேலூர்மாவட்டம்,அரியூரில் உள்ள ஸ்ரீநாராயணி தங்க கோவில் 23 ஆம் ஆண்டை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும் மக்கள் நலமுடன் வாழவும் விவசாயம் செழிக்கவும் இயற்கை வளங்கள் பெருகிடவும் 1008 திரு விளக்கு பூஜையானது நடைபெற்றது இதில் தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா கலந்துகொண்டு திரு விளக்கு பூஜையை நடத்தினார் இந்த விளக்கு பூஜையின் போது பெண்கள் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது இதில் இயற்கை வளங்கள் பெருகவும் மக்கள் நலமுடன் அமைதியாக வாழவும் பிரார்த்தனை செய்து பெண்கள் திருவிளக்கு பூஜையை செய்தனர் இதில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜையை செய்தனர் சுவாமிகள் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று தீபாராதனைகளும் நடந்தது

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்