தெரியுமா
அனைவருக்கும் தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தமிழ் நாட்டில் தை திங்கள் பொங்கல் திருவிழா வடநாட்டில் மகரசங்கராந்தி மகாராஷ்டிராவில் தில்கூடு விழா இது போல் உலகின் அனைத்து பகுதிகளிலும் சூரிய பகவானுக்காக வழிபாடு செய்கின்ற வகையில் தான் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது அது மட்டுமல்ல சூரியபகவான் வடதிசை நோக்கி நகர்ந்து உதிக்கின்ற உத்தராயண புண்ய காலம் தை முதல் ஆனி வரை ஆறுமாதகாலம் பகல் பொழுது ஆடி முதல் மார்கழி வரை இரவு பொழுது இது தேவர்களுக்கு ஒரு நாளாக கருதப்படுகிறது நாம் பகல் பொழுதை தான் அதிகம் விரும்புகின்றோம் இரவில் நற்காரியங்கள் செய்வதை தவிர்க்கிறோம் பீஷ்மர் கூட உத்தராயண காலம் வரும் வரை இறப்பதற்கு காத்திருந்த வரலாறும் உண்டு இது சனாதன தர்மம் சார்ந்த விழா ஆனால் இதை பொழுது போக்கு விழாவாக சமயம் சாராத விழாவாக மாற்ற போலி பகுத்தறிவு வாதம் பேசும் திராவிடத்தின் பெயரால் இயக்கம் நடத்தும் கூட்டங்கள் முடிந்தவரை முயற்சித்து தோல்வியடைந்து தற்போது வேறு வழியில்லாமல் பொங்கலோ பொங்கல் என கூவ ஆரம்பித்து விட்டனர் .
என்றும் எப்போதும் வென்று காட்டும் சனாதன தர்மம் இந்து தர்மம்
அனைவருக்கும் தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உங்கள் சேவகன் கோ. ஸ்ரீ. ஜெய்சங்கர்
Comments
Post a Comment