ெகாண்டாட்டம்
அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வேலூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம
வேலூர்
அ.தி.மு.க.,வின் பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்
வேலூர் ஆர்.டி.ஓ., சாலையில் பொதுக்குழு உறுப்பினர் குட்டிலட்சுமி சிவாஜி தலைமையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டாசு எடுத்து கொண்டாடினர் நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் ஏ.பி.எல்.சுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் பகுதி அவைத்தலைவர் ஜானகிராமன், நிர்வாகிகள் ராஜேந்திரன், சம்பத், வர்த்தக அணி பகுதி செயலாளர் ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வேலூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
வேலூர், பிப்.24-
அ.தி.மு.க.,வின் பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்
வேலூர் ஆர்.டி.ஓ., சாலையில் பொதுக்குழு உறுப்பினர் குட்டிலட்சுமி சிவாஜி தலைமையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டாசு எடுத்து கொண்டாடினர் நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் ஏ.பி.எல்.சுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகர் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் பகுதி அவைத்தலைவர் ஜானகிராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ராஜன், நிர்வாகிகள் ராஜேந்திரன், சம்பத், வர்த்தக அணி பகுதி செயலாளர் ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment