பறிமுதல்
வேலூர் மாவட்டம்
தேதி 25.03.2023.
♻️ *வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ள சாராயம் தயாரித்தல் மற்றும் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.*
♻️இந்த நிலையில் 25.03.2023- ம் தேதி வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. பழனிமுத்து, அவர்கள் தலைமையிலான போலீசார் குப்பம்பட்டி கானாத்து ஓடைக்கரை அருகே சோதனை செய்தபோது எதிரி சாமி S/O, துரைசாமி, செங்காடு கிராமம் அணைக்கட்டு என்பவர் ஒரு லாரி ட்யூபில் சட்டவிரோதமான விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 25 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் அதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு எதிரி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment