அழிப்பு
வேலூர் மாவட்டம்
தேதி: 25.03.2023.
♻️ *பேரணாம்பட்டு சாதகர் மலையின் மேல் சோதனை செய்து கள்ளச்சாராயம் ஊழல்கள் அழிக்கப்பட்டது.*
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கிருஷ்ணவேணி, அவர்கள் தலைமையிலான போலீசார் இன்று பேரணாம்பட்டு சாதகர் மலையின் மேல் சோதனை செய்து சுமார் 1200 லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல்களை (F/W) அளித்தனர்.
Comments
Post a Comment