விழிப்புணர்வு
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, இன்று (12/04/2023) வாலாஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AAA கல்லூரி மாணவ மாணவர்களுக்கு கஞ்சா / குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த Women helpline Number 181, மற்றும் Cyber crime Helpline number 1930 பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் வாலாஜா Toll Plaza பகுதியில் பொது மக்களுக்கு, போக்குவரத்து பாதுகாப்பு குறித்தும் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
Comments
Post a Comment