நல்ல நேரம்

🚩 
*காலை தரிசனம் !* 
*கால பைரவர் தரிசனம் !!*

"கோள் நிலை திரிந்திடின் மாரி வறங்கூறும், 

மாரி வறங்கூறின் மண்ணுயிர் இல்லை......! 
(மணிமேகலை)

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்......
அடியார் அவர்க்கு மிகவே...!  
(தேவாரம்)

வெவ்வினை தூள்எழ வீறுடன் அடியவர் வாழ இறைவன் கொண்ட கோலம் பைரவர் கோலம்.....!

விரித்தபல் கதிர்கொள் சூலம் செந்நெறிச் செல்வ னாரே........!!"
(தேவாரம்)

சுப கிருது வருடம் : 
பங்குனி மாதம் 30 ஆம் நாள் !

ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி !
(13-04-2023) 

வியாழக்கிழமை !!

இன்றைய திதி : தேய்பிறை : 
அஷ்டமி !!

அஷ்டமி..
இரவு 12-30 மணி வரை,அதன்பிறகு  நவமி !!

இன்றைய நட்சத்திரம் : 

பூராடம்..
காலை 09-45 மணிவரை ! அதன்பிறகு உத்திராடம் !!

யோகம் :
நன்றாக இல்லை  !!

இன்று
கீழ் நோக்கு நாள் !

சந்திராஷ்டமம் :

இன்று
மாலை 03-15 மணி வரை ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் !

அதன்பிறகு..
மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் !!

ராகுகாலம் : 
மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!

எமகண்டம் : 
காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !!

குளிகை :  
காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!

சூலம் : தெற்கு !
பரிகாரம் : தைலம் !!

கரணம் : 
மாலை: 03-00 மணி முதல் 04-30 மணி வரை !

நல்ல நேரம் : 

காலை : 
09-00 மணி முதல் 12-00 மணி வரை !

மாலை : 
04-00 மணி முதல் 07-00 மணி வரை !

இரவு :
08-00 மணி முதல் 09-00 மணி வரை !

இன்றைய சுப ஓரைகள் :

சுக்ர ஓரை : 
காலை : 09-00 மணி முதல் 10-00 மணி வரை !!

புதன் ஓரை : 
காலை : 10-00 மணி முதல் 11-00 மணி வரை !!

சந்திர ஓரை : 
காலை : 11-00 மணி முதல் 12-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :

இன்றுடன் 
பங்குனி மாதம் நிறைவு !

இன்றுடன்
சுப கருதி ஆண்டு முடிந்து... 

நாளை..
சித்திரை மாதம் ஆரம்பம் !

நாளை..
தமிழ் புத்தாண்டு !!

நாளை..
சோபகிருது ஆண்டு துவக்கம் !!

இன்று
தேய்பிறை அஷ்டமி !

இன்று
மாலை கால பைரவர் வழிபாடு செய்யும் நாள் !

*கால பைரவர் அருளாளே ... இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*

*சௌஜன்யம்..!*

*அன்யோன்யம் .. !!* 

*ஆத்மார்த்தம்..!*

*தேசியம்..!*

*தெய்வீகம்..! பேரின்பம் ...!!*

*அன்புடன் செல்வராஜ்.*🚩🚩

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்