கைது
போலி டாக்டர் கைது
ராணிப்பேட்டை, ஏப். 29–
சோளிங்கரில், போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், கொண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர், தமிழ்வாணன், 46, என்பவர் மூன்றாம் வகுப்பு படித்து விட்டு, சோளிங்கரில் கிளினிக் நடத்தி ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக புகார்கள் வந்தன. சோளிங்கர் அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் கருணாகரன் கொடுத்த புகார்படி, சோளிங்கர் போலீசார் தமிழ்வாணனை இன்று கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment