கைது
🔸 *திருவண்ணாமலை மாவட்டம்*
*திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்பப் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்த நபரிடம் சமாதானம் பேசி முடித்து வைப்பதாக கூறி 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரியை விஜிலென்ஸ் போலீசார் கைதுள்ளனர்.* 👇
Comments
Post a Comment