விரைவில் வேலூர் விமான நிலையம் மத்திய அமைச்சர் பேட்டி
நவோதயா பள்ளிகள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பிரதமர் மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் இந்தியாவில் அனைத்து துறைகளும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
குறிப்பாக கிராமப்பகுதிகளில் கழிப்பறை, குடிநீர், சாலை மேம்பாடு, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாஜ அகில பாரத துணை தலைவர் அருணா, மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயலாளர் வெங்கடேசன், ஓபிசி மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவடட தலைவர் மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாபு, ஜெகன்நாதன், சிந்தனையாளர் பிரிவு தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் சரவணன் உடனிருந்தனர்
திருத்தப்பட்ட செய்தி
வேலுார் விமான நிலையம்
விரைவில் பயன்பாட்டிற்கு வரும்
மத்திய அமைச்சர் சிங்
பேட்டி
படம் உள்ளது
வேலுார், ஜூன் 20–
மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை, சிவில் விமான துறை இணை அமைச்சர் விகே சிங் வேலுாரில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவில் தனிநபர் வருமானம் 6 சதவிதம் உயர்ந்துள்ளது. இதை பார்த்து உலக நாடுககள் பாராட்டுகின்றனர். உலக மக்கள் மத்தியில் இந்தியா தலைநிமர்ந்துள்ளது.
இந்தியாவில் 61 வகையான தொழில்களுக்கு 132 நாடுகள் முதலிடு செய்துள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளன. நாடு முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஜல்ஜீ திட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் பைப்புக்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.
கிராமப்பகுதியில் ஒவ்வொரு நாளும் 38 கிமி துாரம் புதியதாக சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலை வசதியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டிற்குள் சாலை அமைப்பதில் இந்தியா முதல் இடத்திற்கு வரும். 2014 ம் ஆண்டில் 74 விமான நிலையங்கள் இந்தியாவில் இருந்தன. தற்போது 148 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது. உலகத்திலேயே அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
வேலுார் அருகே அப்துல்லாபுரத்தில் இருந்த சிறிய விமான நிலையம் உடான் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
விரைவில் வேலுார் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும். நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. சென்னை– பெங்களூரு இடையே புதிய சாலைபணீகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்தால் 2 மணி நேரத்தில் சென்னை– பெங்களூருக்கு சென்று வரலாம். வேலுார் மாவட்டத்தில்
Comments
Post a Comment