பேட்டி

வேலூர்   14-4-23


பாஜக அண்ணாமலை செய்தது அரசியல் ஸ்டண்ட் - காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்திகொண்டு தான் இருக்கிறோம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி 
______________________________________________________________
     வேலூர்மாவட்டம்,வே.லூரில் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு அம்பேத்கரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர் 
   பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் பேருக்கு தான் காவிரி குண்டாறு இணைப்பு என்பது ஆனால் நாங்கள் தான் அதை செய்கிறோம் காவிரி குண்டாற்றை இணைத்துள்ளோம் காவிரி தெற்கு வெள்ளாறு வகையின் வழியாக குண்டாற்றை இணைக்கிறோம் கிணற்றை வெட்டுகிறோம் ஆயிரம் கோடியில் இதனை செய்துள்ளோம் காவிரி குண்டாறும் விரைவில் வரும் நிச்சயமாக பாஜக தலைவர் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார் அது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டாண்ட் என்று கூறினார் 


Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்