திருட்டு

டாஸ்மாக் கடையை உடைத்து
ரூ 2 லட்சம் மது பாட்டில்கள்
திருட்டு

திருவண்ணாமலை, ஜூன் 20–
திருவண்ணாமலை மாவட்டம், கருத்துவாம்பாடி கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு 10:00 மணிக்கு விற்பனையை முடித்து விட்டு கடையை மூடிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். இன்று கடையை திறக்க வந்த போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு போனது தெரியவந்தது. டாஸ்மாக் மேலாளர் புஷ்பலதா கொடுத்த புகார்படி  திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை