பேட்டி

வேலூர்     9-7-23

தமிழக முதல்வர் ஆளுநரை திரும்ப பெற வேண்டுமென குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது பாராட்டதக்கது - தமிழக அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை - மகளிருக்கு ரூ.1000 வழங்குவது எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை - காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி வேலூரில் பேட்டி 
__________________________________
        வேலூர்மாவட்டம்,வேலூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார் தமிழக அளுநர் எவ்வாறு சட்டத்திற்கும் மரபுக்கும் புறம்பாக செயல்படுகிறார் எனவும் ஒரு மாநில அரசுக்கு ஆளுநர் எவ்வாறு உதவ முடியும் என்பதற்கு மாறாக எவ்வாறு சிரமம் கொடுக்க வேண்டும் என செயல்படுகிறார் என்பதை திறம்பட எழுதியுள்ளார் முதல்வரின் கடிதம் பொன் எழுத்துக்களால் பொறிக்கபடவேண்டிய மாறாக இவைகளுக்கு எல்லாம் புறம்பாக எவ்வாறு ஆளுநர் செயல்படுகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் சட்டத்திற்கு மரபுக்கும் அப்பாற்பட்டவர் இல்லை அவர் ஊடு பயிர் போன்றவை எனவே சுய அதிகாரம் இல்லாத தன்னால் எதுவும் பிரத்யேக வரம்பு இல்லாமல் செயல்படும் ஆளுநர் மூன்று நடவடிக்கை எடுத்து பின் வாங்கினார் இது ஆளுநர் மாளிகைக்கு அழகல்ல குடியரசு தலைவர் உடனடியாக முடிவு எடுத்து ஆளுநரை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் ஆளுநர் எதிலும் பங்கேற்க முடியாத அரசாக இது போய்விடும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் தமிழகத்தில்  ஆட்சி போகாது ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்காகவும் மதசார்பற்ற கூட்டணிகள் ஒன்று சேர வேண்டும் எனவும் பிரதான நேர்கோட்டில் கட்சிகள் பயணிக்க வேண்டுமென இந்தியாவின் நட்சத்திரமாக திகழ்பவர் முதல்வர் இதனால் சிரமம் கொடுக்கிறார் இதனால் மக்களிடம் முதல்வருக்கு செல்வாக்கு தான் பெருகும் மேற்கு வங்காளத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ள கலாச்சாரம் மோசமான கலாச்சாரம் வாங்கு வங்கியில் அரசியல் கட்சி பலமாக இருக்க வேண்டும் வாங்கு சாவடி கைபற்ற வேண்டிய கவணம் என்பது தவறு அது கூடாது இலங்கை ராணுவம் கைது செய்ய தமிழக மீனவர்களுக்கான நிரந்தர தீர்வு எல்லை கோட்டை வரையரை செய்வது தான்  காங்கிரசின் நிலை தமிழக அரசின் நிலை தான் காவிரியில் மேகதாது பிரச்சணையில்  தனி மனித வார்த்தை நடைமுறைக்கு வராது மேகதாது அணை விவகாரத்தில் அப்போது அதிமுக எடப்பாடி அரசு மௌனமாக இருந்துவிட்டது அதனால் தான் இப்போது அளவில் இந்த பிரச்சணை வளர்ந்திருக்கிறது செந்தில் பாலாஜியை அசைக்க முடியாது மகளிருக்கு 1000 உதவி தொகை என்பது அரசு ஊழியர்கள் 10 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்களுக்கு எப்படி உதவி தொகை வழங்க முடியும்   அதனால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை தமிழர்கள் தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என சரத்பவார் கூறினார் ஆனால் தமிழ்நாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான   குடும்ப அட்டை கொடுத்தது தவறு ஆனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மகளிருக்கு ரூ.1000 வழங்க வேண்டும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கிடையாது மாநில அரசை கலைக்க சட்டத்தில் இடம் இருக்கிறது தமிழ்நாட்டில் மகளிருக்கு ரூ.1000 திட்டத்தை செயல்படுத்துவதை பாராட்டுவோம் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் அதிக இடம் கேட்கும் பத்திரபதிவு கட்டணங்களை உயர்த்தியது தவறில்லை அரசுக்கு தான் வருமானம் ஏற்படும் என கூறினார் பேட்டியின் போது மாவட்டத்தலைவர்கள் டீக்காராமன் ,சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் 

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்